சினிமா

சாதனை படைத்தது 'Hukum'

தந்தி டிவி

ஜெயிலர் திரைப்படத்தின் ஹுகும் பாடல் யூ டியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது... நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது... 525 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஹுகும் பாடல், யூ டியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது...

TVK | Vijay | தவெகவுக்கு திகட்ட திகட்ட ஸ்வீட் நியூஸ்... வரிசை கட்டி வந்த வெற்றிகள்

🔴LIVE : Tamilnadu Election Results 2026 | வெற்றியோடு வெளியே வரும் விஜய்

🔴LIVE : Tamilnadu Election Results 2026 | Assembly Election Results | Thanthi TV

TVK | Vijay | நாட்டையே திரும்ப வைத்த விஜய் திமுகவின் நெக்ஸ்ட் மூவ் எப்படி இருக்கும்..?

TVK | Vijay | நாட்டையே திரும்ப வைத்த விஜய் திமுகவின் நெக்ஸ்ட் மூவ் எப்படி இருக்கும்..?