சினிமா

'பைசன்' கிளைமேக்ஸ் உருவான விதம் - வீடியோ வெளியிட்ட படக்குழு

தந்தி டிவி

'பைசன்' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான பைசன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்