சினிமா

பராசக்தி படத்திற்கு சிவகார்த்திகேயனின் சம்பளம் இத்தனை கோடியா? - கசிந்த தகவல்

தந்தி டிவி

பராசக்தி படத்திற்கு சிவகார்த்திகேயனின் சம்பளம் எவ்வளவு?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடித்த பராசக்தி திரைப்படம் நேற்று வெளியானது...

படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற குழப்பம் நிலவியது. கடைசி நேரத்தில், தணிக்கை குழு 25 'கட்' கொடுத்து U/A சான்று அளித்த பிறகு திரைப்படம் வெளியானது.

இந்தநிலையில், பராசக்தி படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி சம்பளம், லாபத்தில் பங்கு கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்

Breaking | DMK Alliance | ``நாளை மறுநாள்..'' | தேதி குறித்த திமுக கூட்டணி கட்சிகள்