சினிமா

பிரைட்பர்ன் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன BRIGHTBURN என்ற ஆங்கில திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தந்தி டிவி

திரைக்கு வந்து சில நாட்களே ஆன BRIGHTBURN என்ற ஆங்கில திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிரடி காட்சிகள், திகில் நிறைந்த திருப்பங்கள், என விறு விறுப்பாக உருவாக்கப்பட்ட இந்த படம் மொத்தம் 90 நிமிடங்கள் ஓடுகிறது. வசூலில் சாதனை படைத்து வரும் இந்த திரைப் படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்