சினிமா

ஹிட் அடித்த மூவி - ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்திய சூர்யா

தந்தி டிவி

லோகா படம் வெற்றி - தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சூர்யா வாழ்த்து

லோகா படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான லோகா சாப்டர் 1- சந்திரா திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ஹிட் அடித்துள்ளது. அந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, கலை இயக்குநர் ஜீது செபாஸ்டின், கலை வடிவமைப்பாளர் பங்கலான் ஆகிய மூவரும், வெங்கி அட்லூரி இயக்கி வரும் சூர்யா 46 படத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மூவருக்கும் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா கேக் வெட்டி வாழ்த்தியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்