சினிமா

பிகினி உடையில் கஜோல் மகள் நைசா...

இந்தி சினிமா உலகத்தின் நட்சத்திர ஜோடிகளான, நடிகை கஜோல் மற்றும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர்.

தந்தி டிவி

இந்தி சினிமா உலகத்தின் நட்சத்திர ஜோடிகளான, நடிகை கஜோல் மற்றும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பத்துடன் தாய்லாந்திற்கு, சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ளார். இந்த புகைப்படங்கள், ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்