சினிமா

சர்கார் படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சர்கார் படத்துக்கு தடை விதிக்க கோரி, வருண் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார். பின்னர், மனுதாரருக்கு, அக்.30ம் தேதிக்குள் பதிலளிக்க பட குழுவுக்கும், தமிழ்நாடு கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்