சினிமா

தயாராகும் ஹீராமண்டி இணையத்தொடரின் 2ம் பாகம் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மீண்டும் நிகழப்போகும் பிரமாண்டம்

தந்தி டிவி

இயக்குநர் சஞ்சய் லீலா

பன்சாலி இயக்கத்தில் உருவான ஹீராமண்டி இணையத்தொடரின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகைகள் மணிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்டோர் நடிப்பில் 8 எபிசோடுகளுடன் ஹீராமண்டி இணையத்தொடர் வெளியானது. சுதந்திரத்திற்கு முன்னதாக, ஹீராமண்டி எனும் இடத்தில் வசிக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்களை மையமாக கொண்டு உருவான இந்த இணையத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹீராமண்டி இரண்டாவது பாகம் தயாராகவுள்ளதாக, அதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உறுதிப்படுத்தியுள்ளார்.

TN Police | TVK | பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - சிக்கிய TVK நிர்வாகிகள் - விசாரணையில் அதிர்ச்சி

Minister VanniArasu | "ஆணவப் படுகொ*ல - தனி சட்டம் கொண்டு வர நடவடிக்கை" அமைச்சர் வன்னிஅரசு

Chennai | Koyembedu | TN Police | கோயம்பேடு கொ*ல.. விசாரணையில் பேரதிர்ச்சி திருப்பம்

Breaking | Karur Case | தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு | கொடூரர்களுக்கு இடியை இறக்கிய கோர்ட்

CM Vijay | Chennai | திருச்சி பிளானை மாஸாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய CM விஜய்