சினிமா

"தாராள பிரபு" படத்தில் 8 இசையமைப்பாளர்கள்

ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் "தாராள பிரபு" படத்தில் 8 இசையமைப்பாளர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

இந்தி ரீமேக் படமான ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் "தாராள பிரபு" படத்தில் 8 இசையமைப்பாளர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தற்போது குலேபகாவலி , பட்டாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்