சினிமா

"புன்னகை அரசி" சினேகாவுக்கு பிறந்த நாள்

தந்தி டிவி
• நடிகை சினேகா இன்று தனது 43வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சினேகா தனது குடும்பப் பாங்கான தோற்றத்திற்காக ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டவர். கடைசியாக தி கோட் திரைப்படத்தில் கூட விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கலக்கி வரும் சினேகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்