சினிமா

படப்பிடிப்பின் போது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் : வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார்

படப் பிடிப்பின் போது காயம் ஏற்பட்ட போதும், வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா.

தந்தி டிவி

படப் பிடிப்பின் போது காயம் ஏற்பட்ட போதும், வலியை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா. அவர் நடித்து வரும் 'மஹா' படத்தின் தகவல்கள், தினமும் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் முதலுதவி மட்டும் செய்து கொண்டு, வலியை பொருட்படுத்தாமல் ஹன்சிகா படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார்.

Nallakannu | "அரசியல் வெற்றி கிடைக்காமல் போகலாம்.. ஆனா.." | நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பழ.கருப்பையா

Nallakannu | CPI | Governor Ravi | "முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு" - ஆளுநர் ரவி இரங்கல்

Nallakannu | CPI | Balakrishnan | CPM | "பல ஆண்டுகள் தலைமறைவு, சித்திரவதை.." - பாலகிருஷ்ணன் உருக்கம்

Breaking | Nallakannu | "நல்லகண்ணு பிறந்தநாளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறந்த ஆண்டும் ஒரே நாள்.."

🔴LIVE : Nallakannu | Communist | மறைந்தார் நல்லகண்ணு.. பெரும் சோகத்தில் தலைவர்கள்