சினிமா

தொலைக்காட்சி தொடராகும் வீடியோ கேம்

சர்வதேச அளவில் பிரபலமான "ஹலோ" HALO என்ற வீடியோ கேம், தொலைக்காட்சி தொடராக தயாராக உள்ளது.

தந்தி டிவி

10 பகுதிகளாக வெளிவர இருக்கும் இந்த தொடர், எதிர்வரும் 26 ஆம் நூற்றாண்டில் ராணுவத்தினருக்கும், வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே நடக்கும் போரை மையமாக வைத்து உருவாக உள்ளது.

2001 -ஆம் ஆண்டு வெளி வந்த ஹலோ வீடியோ கேம், இதுவரை 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்த இந்த வீடியோ கேம், பல்வேறு புது புது விளையாட்டு பொருட்கள் மற்றும் கிராஃபிக் நாவல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்