சினிமா

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளி​யிட உள்ளார்

தந்தி டிவி
ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளி​யிட உள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினைகளில் சிக்கி படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், வரும் மார்ச் 6ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரிலீஸ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்