சினிமா

"ஹேப்பி ராஜ்" ரசிகர்களுடன் படம்பார்த்த ஜி.வி.பிரகாஷ்

"ஹேப்பி ராஜ்" ரசிகர்களுடன் படம்பார்த்த ஜி.வி.பிரகாஷ்

thanthitv

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ஹேப்பிராஜ் திரைப்படம் திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திருவண்ணாமலையில் உள்ள ஒரு திரையரங்கில், ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுடன் படம் பார்த்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்