"யூத்" படத்தின் "முட்ட கலக்கி" பாடலின் Unplugged வெர்ஷனை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது வெளியிட்டுள்ளார்...
அசுரன், விடுதலை 2 படங்களில் நடித்த கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
முதல் சிங்கிளான "முட்ட கலக்கி" பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள Unplugged வெர்ஷனில் ஜி.வி. பிரகாஷ் தானே பாடியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.