சினிமா

Gopi Sudhakar | MR Radha |Parithabangal | ``கோபி, சுதாகருக்கு எம்.ஆர்.ராதா விருது..’’

தந்தி டிவி

Gopi Sudhakar | MR Radha |Parithabangal | ``கோபி, சுதாகருக்கு எம்.ஆர்.ராதா விருது..’’

கோபி-சுதாகருக்கு பாதுகாப்பும்,விருதும் வழங்க வேண்டும்-தி.வி.க

கோபி - சுதாகருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்குவதோடு எம்.ஆர் ராதா விருது வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். youtube பிரபலங்களான கோபி சுதாகர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோபி சுதாகருக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் சாதி வெறி கும்பல்கள் கோபி, சுதாகரை மிரட்டி வருவதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு எம்.ஆர் ராதா பெயரில் விருது வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்