சினிமா

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

படையப்பா திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலைல விரைவில் ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதா நிகழ்ச்சி ஒன்னுல அசலத்தான தகவல பகிர்ந்து ரசிகர்கள மகிழ்ச்சியில ஆழ்த்தியிருக்காரு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.... குறிப்பா படத்த ரீ ரிலீஸ் செய்ய தேவையான ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் வீடியோக்கள ஹெச்.டி. தரத்துல டிஜிட்டலுக்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தயார்படுத்தப்பட்டு வருதாம்... அது மட்டு இல்லாம ரஜினி மற்றும் கமலை இணைத்து படம் இயக்க தயாரா இருக்கிறதாவும் புது தகவல சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்காரு கே.எஸ் ரவிக்குமார்...

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு