சினிமா

ரிலீசான 4 நாளில்.. கோட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் | Goat

தந்தி டிவி

கோட் திரைப்படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை இழிவுப்படுத்தும் விதமான காட்சி இடம்பெற்றிருப்பதாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி கோட் திரைப்படத்தில் செல்போன் திருடனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனது பெயரை சுபாஷ் சந்திரபோஸ் எனக் கூறுவது போன்ற காட்சி உள்ளதாகவும், அதனை மாற்றியமைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || ரவுடி வெ*டிக் கொன்று ரீல்ஸ்... சென்னையை உலுக்கிய வீடியோ

BREAKING | "200 யூனிட் இலவசம்... ஆனால் 3 மடங்கும் அதிகமான கரண்ட் பில்" - ஐகோர்ட்டுக்கு வந்த வழக்கு

Supreme Court | Central Government | ``அதெல்லாம் பேசாதீங்க..'' - மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்

MBBS | Medical | Supreme Court | கட்டாய கிராம மருத்துவ சேவை.. உறுதியாக சொன்ன உச்சநீதிமன்றம் முக்கிய

Arnab Cyclone | Andhrapradesh | ஆந்திராவை கதிகலங்க விடும் `அர்னாப்’ - வெள்ளக்காடாய் மாறிய வைசாக்