சினிமா

ஜி.வி. பிரகாஷ்க்கு வில்லனாக நடிக்கும் கெளதம் மேனன்

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு செல்பி என்று பெயரிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு செல்பி என்று பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து கௌதம் மேனனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அதிகமாக வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்