சினிமா

'செல்லப்பிள்ளை' படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக், 'செல்லப்பிள்ளை' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தந்தி டிவி
நடிகர் கௌதம் கார்த்திக், 'செல்லப்பிள்ளை' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், 'கடல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 'சிப்பாய்', 'என்னமோ ஏதோ' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சந்திரமௌலி'. தற்போது, 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக, 'செல்லப்பிள்ளை' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மதுரையை கதைக்களமாக வைத்து, ஆக்‌ஷன் கலந்த பேமிலி சென்டிமென்ட் படமாக 'செல்லப்பிள்ளை' உருவாகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை