சினிமா

ஃப்ரோஸன் - 2 நவம்பர் 22ல் வெளியீடு - சகோதரிகளுக்கு இடையேயான பாச பிணைப்பு

ப்ரோசன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 22 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

தந்தி டிவி

ப்ரோசன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 22 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரமாண்ட அனிமேஷன் காட்சிகளுடன் வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்சா அன்னா என்ற இரு சகோதரிகளுக்கு இடையேயான அன்பை கொண்டாடும் இப்படத்தின் முன்னோட்ட காட்சி லண்டனில் திரையிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்