காமெடி ஜேனர் படங்களில் சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் காலமானார்... அவரது திரைப்பயணம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...