நாட்டுப்புறப் பாடகி நாஞ்சியம்மா வெள்ளியங்கிரி மலையேறி தரிசனம் 
சினிமா

நாட்டுப்புறப் பாடகி நாஞ்சியம்மா வெள்ளியங்கிரி மலையேறி தரிசனம்

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறி நாட்டுப்புறப் பாடகி நாஞ்சியம்மா, சிவனை தரிசனம் செய்துள்ளார்.

thanthitv

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறி நாட்டுப்புறப் பாடகி நாஞ்சியம்மா, சிவனை தரிசனம் செய்துள்ளார். நாட்டுப்புறப் பாடகி நாஞ்சியம்மா வெள்ளியங்கிரி மலையேறி தரிசனம் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறி நாட்டுப்புறப் பாடகி நாஞ்சியம்மா, சிவனை தரிசனம் செய்துள்ளார். மலையாள நடிகர் பிரித்திவிராஜ் நடித்த ‘அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் "கலக்காத்தா சந்தன மெரா" (Kalakkatha Sandana Mera) என்ற பாடலைப் பாடியதன் மூலம் இவர் புகழ்பெற்றார். இந்நிலையில் இவர் வெள்ளியங்கிரி மலை ஏறிய ஆன்மீகப் பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை