சினிமா

டாக்ஸிக் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

டாக்ஸிக் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

thanthitv

டாக்ஸிக் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கு..

கே.ஜி.எப் புகழ் யாஷ், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக் திரைப்படத்துல நடிச்சிருக்காரு.. நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிட்டு இருக்காங்க...

படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும்னு அறிவிக்கப்பட்டுள்ள நிலைல தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கு..

இப்படத்தின் தபாஹி பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்