சினிமா

ஒரு பில்லியன் வசூல் தந்த முதல் பெண் இயக்குநர் - எந்த படம் தெரியுமா..?

தந்தி டிவி

பெண் ஒருவர் இயக்கி ஒரு பில்லியன் டாலர் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் பார்பி திரைப்படம் படைத்துள்ளது. கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் உருவான பார்பி படம் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படத்துடன் கடந்த ஜூலை 21ஆம் தேதி ரிலீசானது. ஆணதிக்கத்தை கருவாக வைத்து பார்பி பொம்மை உலகையும், நிஜ உலகையும் இணைத்து பார்பி படத்தை கிரெட்டா உருவாக்கியுள்ளார். இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு பில்லியன் டாலர் வசூலை படைத்து பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு