ஒடிசாவில், "ராஜா சாப்" திரைப்படம் திரையிட்ட திரையரங்கில் தீபம் காட்டிய போது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.