சினிமா

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார் இயக்குனர் விஜய்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை, மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் இயக்கவுள்ளார். பல்வேறு பிரபலங்களின் சுயசரிதைகளை திரைப்படமாக எடுத்து வரும் விப்ரி மீடியா நிறுவனம், இந்தப் படத்தையும் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்