சினிமா

இறுதிகட்டத்தில் "அண்ணாத்த" படப்பிடிப்பு - ரஜினிகாந்தின் அமெரிக்கா பயண திட்டம்

"அண்ணாத்த" படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளுக்கு பிறகு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

"அண்ணாத்த" படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளுக்கு பிறகு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் "அண்ணாத்த". இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் கொரோனா விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை வரும் அவர், இங்கு நடைபெறும் "அண்ணாத்த" டப்பிங் பணியில் பங்கேற்கிறார். பின்னர் ஜூன் மாதத்தில், உடல் நல பரிசோதனைக்காக மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினிகாந்த் அமெரிக்க செல்லவுள்ளதாக தெரிகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு