சினிமா

Demonte Colony | "பயம்.." மிரட்ட வரும் டிமான்ட்டி காலனி 3.. வெளியான அப்டேட்

தந்தி டிவி

நடிகர் அருள்நிதி நடிக்குற டிமான்ட்டி காலனி மூன்றாம் பாகத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கு...

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்துல திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி.

விறுவிறுப்பான கதை ஓட்டத்தால நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தோட 2ம் பாகம், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்புல வெளியாகி வணிக ரீதியாக 80 கோடி வரை வசூலிச்சுது..

தற்போது, அஜய் ஞானமுத்து இயக்கி வர மூன்றாவது பாகத்தோட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர படக்குழு வெளியிட்டிருக்கு...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்