சினிமா

ஃபெளசி படக்காட்சிகள் கசிவு - படக்குழு எச்சரிக்கை

ஃபெளசி படக்காட்சிகள் கசிவு - படக்குழு எச்சரிக்கை

thanthitv

ஃபெளசி படக்காட்சிகள் கசிவு: படக்குழு எச்சரிக்கை

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஃபெளசி' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ரசிகர்களுக்காகப் பிரம்மாண்டமான அனுபவத்தைத் திரையில் வழங்க உழைத்து வருவதாகவும், சுவாரசியத்தைக் கெடுக்கும் வகையில் புகைப்படங்களைப் பகிர வேண்டாம் எனவும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இப்படத்தில் இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்