சினிமா

Actor Suriya | Kovai | கோவையில் காரை சூழ்ந்த ரசிகர்கள் | சட்டென நடிகர் சூர்யா செய்த செயல்

கோவையில் காரை சூழ்ந்த ரசிகர்கள் | சட்டென நடிகர் சூர்யா செய்த செயல்

thanthitv

கோவையில் காரை சூழ்ந்த ரசிகர்கள் | சட்டென நடிகர் சூர்யா செய்த செயல் #actorsuriya #coimbatore #cinema #thanthitv கோவையில் நடிகர் சூர்யாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் கோவை விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமான ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை இருந்து கோவை வந்த சூர்யாவை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு