சினிமா

#BREAKING | ரசிகர்கள் தலையில் இடி! "தியேட்டரில் இனி ட்ரெய்லர்கள் வெளியாகாது" - வெளியானது அறிவிப்பு

தந்தி டிவி

"இனி திரையரங்குகளில் படத்தின் ட்ரெய்லர்கள் வெளியாகாது" திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்"திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதோடு, திரையரங்குகளும் பாதிக்கப்படுகிறது" "லியோ படத்திற்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி கொடுத்ததே போதுமானது" "அதிகாலை காட்சிகளில் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்" அதிகாலை காட்சிகளை திரையரங்கு உரிமையாளர்கள் வரவேற்பதில்லை - திருப்பூர் சுப்பிரமணியன்/கோப்புக்காட்சி/5/"அதிகாலை காட்சிகள் தேவையற்றது"

School Leave சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - லிஸ்டை அறிவித்த கலெக்டர்

Rain Alert | TN Rain | இடி, மின்னலுடன் மழை இருக்கு.. இந்த 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

Rain | School Leave ``தொடர் மழையால் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை’’

School Leave | TN Rain | இந்த மாவட்டத்தில் 4 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Rain | School Leave | கனமழை எச்சரிக்கை - 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை