சினிமா

பிரபல தயாரிப்பாளர் வி. ஏ. துரை காலமானார்

தந்தி டிவி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி. ஏ. துரை பல மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று முன்பு காலமானார்

TVK Vijay | TVK | விஜய்யின் அடுத்த திட்டம்.. தீவிரமாகும் ஏற்பாடுகள்

IranIsraelwar | ட்ரம்ப் சொல்ல சொல்ல நிறுத்தாமல் அடிக்கும் ஈரான் -"இன்னும் 3 வாரம் போர் நீடித்தால்.."

Trump | Israel Attack | மாற்றி மாற்றி பேசும் டிரம்ப் | இறுகும் பிடி.. புது சிக்கலில் அமெரிக்கா

IranIsrael War | உலகே எதிர்பாரா திருப்பம்.. 3ம் உலகப்போரா? டைம் கொடுத்து டிரம்ப் எடுத்த ஸ்டாண்ட்

Breaking | Trump | Israel attack | 5வது வாரமாக தொடரும் தாக்குதல் | டிரம்ப் முக்கிய அப்டேட்