சினிமா

பிரபல நடிகைக்கு ரூ.102.55 கோடி அபராதம் - நடிகை செய்த வேலைதான் நாட்டுக்கே அதிர்ச்சி

தந்தி டிவி

நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம் - நோட்டீஸ் /தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவ்-க்கு ரூ.102.55 கோடி அபராதம்/வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ்/கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தியதற்காக ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்/ரன்யா ராவிடமிருந்து 14.8 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(DRI) பறிமுதல் செய்தது/ரன்யா ராவ் உட்பட நான்கு பேரும் சிறையில் உள்ள நிலையில் DRI தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது/அபராதம் செலுத்தப்படாவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்