சினிமா

Fake Voter List || பரபரப்பை கிளப்பிய வாக்காளர் பட்டியல் சமந்தா,தமன்னாவுக்கே இப்படி ஆகிருச்சா?

தந்தி டிவி

ஹைதராபாத்தில் பிரபல நடிகைகளின் பெயரில் வாக்காளர் பட்டியல் இருப்பதாக வெளியான தகவல் குறித்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா பாட்டியா உள்ளிட்ட சினிமா நடிகைகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. விசாரணையில் புகைப்படங்கள் மற்றும் EPIC எண்கள் மாற்றப்பட்டு, அந்த பட்டியல் போலியாக வெளியிடப்பட்டது கண்டறிப்பட்டது. காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Akwan Cyclone Update| வங்கக்கடலில் வலுப்பெறும் `அரக்கன்’ - தமிழகத்தை தாக்க வாய்ப்பு?

CM Vijay | Hero Bicycle | `ஹீரோ’வை தேர்வு செய்த தமிழக அரசு

TNEB| Power Tender| CTR Nirmalkumar| முடிவை மாற்றிய TNEB

Gold | தமிழகத்தையே அதிரவைத்த தனிஷ்க் தங்கம் கொள்ளை - Body Languageஐ சந்தேகப்படும் போலீஸ்

Amitshah | Arlekar| டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்பாரா சந்திப்பு - திக்..திக்.. தமிழக அரசியல் களம்