சினிமா

திடீரென Cover Photo-வை மாற்றிய நடிகர் பகத் பாசில் - சாதி ஆதரவாளர்களுக்கு “நோஸ் கட்”

தந்தி டிவி

மாமன்னன் வில்லன் கதாபாத்திரத்தை சாதி ஆதரவாளர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில், பேஸ்புக் கவரில் இருந்த ரத்னவேல் கதாபாத்திரத்தின் படத்தை நடிகர் பகத் பாசில் நீக்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் ரத்னவேல் கதாபாத்திரம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தே அவர் அப்படத்தை நீக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக அவர் எந்த படத்தையும் முகநூல் முகப்பு பகுதியில் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை