கோடிகளில் சம்பாதித்தாலும்... நடிகர்களுக்கு தமன்னா அறிவுரை 
சினிமா

கோடிகளில் சம்பாதித்தாலும்... நடிகர்களுக்கு தமன்னா அறிவுரை

நடிகர்கள் என்னதான் கோடில சம்பாதிச்சாலும், அத சரியாக முதலீடு செஞ்சு பல மடங்கா ஆக்குவது எப்படினு பார்க்க வேணும்னு நடிகை தமன்னா பேசி இருக்காங்க...

thanthitv

நடிகர்கள் என்னதான் கோடில சம்பாதிச்சாலும், அத சரியாக முதலீடு செஞ்சு பல மடங்கா ஆக்குவது எப்படினு பார்க்க வேணும்னு நடிகை தமன்னா பேசி இருக்காங்க...

3ல் இருந்து 5 கோடி வரை சம்பளம் வாங்குர தமன்னா, இப்போ தமிழ்ல 'புருஷன்' என்கிற படத்துல விஷாலோட நடிச்சிட்டு வராங்க..

இந்த நிலைல சமீபத்திய பேட்டி ஒன்னுல, நடிகர்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து அதை பல மடங்கு ஆக்குவது எப்படி என பார்க்க வேண்டும்னும், இல்லைனா கடைசியில எதுவுமே இல்லாம போய்விடும்னு தமன்னா சொல்லி இருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்