தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தந்தி டிவி
தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.