சினிமா

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...ஆந்திராவை கைப்பற்ற போவது யார்? - குடும்பத்துடன் வாக்களித்த பிரபலங்கள்

தந்தி டிவி

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கொனிடேலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிரஞ்சீவி, மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தயவு செய்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்...

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு