சினிமா

Chennai | Producers Election | தொடங்கியது தேர்தல்.. அண்ணா நகரில் குவியும் திரைப்பிரபலங்கள்

தொடங்கியது தேர்தல்.. அண்ணா நகரில் குவியும் திரைப்பிரபலங்கள்

thanthitv

Chennai | Producers Election | தொடங்கியது தேர்தல்.. அண்ணா நகரில் குவியும் திரைப்பிரபலங்கள் #cinemacelebrities #chennai #tamilproducers தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 33 பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிடுகின்றன இராம நாராயணன் அணியில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி போட்டியிடுகிறார் நலம் காக்கும் அணியில் தலைவர் பதவிக்கு தமிழ்க் குமரன் போட்டியிடுகிறார்

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்