சினிமா

"சென்னையில் அதிக கச்சேரி நடத்துங்கள் எட்-ஷீரன்"

தந்தி டிவி
• பிரபல பாடகர் எட்-ஷீரன் ED-SHEERAN கச்சேரியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடி vibe ஆன வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது. • சென்னையில் நடைபெற்ற இசை கச்சேரியில் SURPRISE MOMENT-ஆக எட்-ஷீரனுடன் மேடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தினார் ஏ.ஆர். ரஹ்மான்.. • இதுபற்றி X தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஹ்மான், சென்னையில் மேலும் அதிக கச்சேரிகளை நடத்துமாறு எட்-ஷீரனுக்கு அழைப்பு விடுத்தார். சென்னையில் இதுபோன்று சர்வதேச கச்சேரிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்