சினிமா

விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்

விராட் கோலி கதாபாத்திரத்தில், மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தந்தி டிவி
இந்திய கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 'ஸோயா பேக்டர்' என்ற திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில், மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்