Dulquer Salmaan | ``மன மன மன மெண்டல் மனதில்'' - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துல்கர்
Salmaan | ``மன மன மன மெண்டல் மனதில்'' - பாடல் பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துல்கர் சென்னை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், ‘I’m Game’ திரைப்படம் பெரும்பாலும் தமிழ் படம் போன்ற உணர்வைத் தரும் எனத் தெரிவித்தார். மேலும், ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ‘மென்டல் மனதில்’ பாடலை மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
#DulquerSalmaan #ImGame #Movie #CinemaNews #ThanthiTV Dulquer