டிராகன் படத்தோட லுக் டெஸ்ட் வீடியோவ நடிகை கயாடு லோகர் ஷேர் பண்ணிருக்காங்க...
டிராகன் படத்துல கலக்கிருக்க கயாடு லோகர்...இதயம் முரளி படத்துல அதர்வாவுக்கு ஜோடியா நடிக்கிறாங்கடிராகன் படம் பிப்ரவரி 21ம் தேதி ரிலீசாகி நல்ல வரவேற்ப பெற்றிருக்க நிலைல...அந்தப் படத்துக்கான லுக் டெஸ்ட் வீடியோவ பகிர்ந்துருக்காங்க நம்ம கயாடு லோகர்...