சினிமா

"ரிவ்யூவர்களை 3 நாட்களுக்கு உள்ளேயே விடாதீங்க.." | கை எடுத்து கும்பிட்ட நடிகர் விஷால்

தந்தி டிவி

முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - விஷால்

வரும் காலங்களில் ஒரு படம் வெளியான முதல் 3 நாட்களில் படத்தை பற்றி ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - நடிகர் விஷால்/"ரிவ்யூ என்ற பெயரில் திரையரங்கு வளாகத்திற்குள் யாரையும் பேட்டிகள் எடுக்க அனுமதிக்க கூடாது"/தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் /திரையரங்கிற்கு வெளியே யாரிடம் வேண்டுமானாலும் படத்தை குறித்து ரிவ்யூ எடுத்து கொள்ளுங்கள் - நடிகர் விஷால்/ரிவ்யூ என்பது கண்டிப்பாக வேண்டும், ஆனால் ஒரு 12 காட்சிகளுக்கு பிறகு அதை எடுங்கள் - நடிகர் விஷால்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்