சினிமா

Rajinikanth | ``என்ன ஆனாலும் விட்றாதீங்க’’ - கடுமையாக எதிர்த்து ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ரஜினி

``என்ன ஆனாலும் விட்றாதீங்க’’ - கடுமையாக எதிர்த்து ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ரஜினி

thanthitv

``என்ன ஆனாலும் விட்றாதீங்க’’ - கடுமையாக எதிர்த்து ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ரஜினி

அதிக வன்முறை காட்சிகள் காரணமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, ஜெயிலர் 2 திரைப்படம்... அக்டோபர் 15ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறை காட்சிகள் காரணமாக சென்சார் போர்டு ‘A’ சான்றிதழ் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ‘A’ சான்றிதழ் கிடைத்தால் 18 வயதிற்குட்பட்டவர்களும், குடும்ப ஆடியன்ஸும் தியேட்டருக்கு வருவது குறையும் என்பதால், படத்திற்கு 'U/A' சான்றிதழ் வாங்குமாறு தயாரிப்பு நிறுவனத்திடம் ரஜினி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்திற்கு என்ன சென்சார் சான்று என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CJP | Abhijeet Dipke | Mohan Yadav| "முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்"புயலை கிளப்பிய அபிஜித்

TNEB | Electricity | மின் தடை - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய மின்சாரா வாரியம்

TNAssembly | governor | சட்டப்பேரவை முடிந்த கையோடு ஆளுநரை பார்க்க சென்ற சபாநாயர்..

Police | இத்தனை நாளாக தண்ணி காட்டிய பிரபல மாஃபியா மன்னன் பாக்யராஜ் சிக்கினான்

EPS | ADMK | TVK | CM Vijay | "தவெக சொந்தக்காலில் நிற்கவில்லை.." ஈபிஎஸ் அட்டாக்