சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

தந்தி டிவி

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தின் செல்லம்மா பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் செல்லம்மா பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடலின் லிரிக்கல் வீடியோ வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாடல் காட்சிகள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு