சினிமா

டாக்டர் படத்தின் "நெஞ்சமே" பாடல் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது. நெஞ்சமே எனும் இந்த பாடல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிரூத் பாடி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்