சினிமா

நிவேதா பெத்துராஜ் காதலிப்பவர் யார் தெரியுமா? - வெளியான பின்னணி

தந்தி டிவி

காதலில் விழுந்து இருக்காங்க நடிகை நிவேதா பெத்துராஜ்... அவங்க கொடுத்த அப்டேட் என்னன்னு பார்த்துடுவோமா.... காதலில் நிவேதா பெத்துராஜ் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், பேட்மிண்டன், ஃபார்முலா ஒன் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். இந்நிலையில், மாடலிங் துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானை காதலித்து வருவதாக இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். ரசிகர்கள் இதனை பார்த்து நிவேதா-இப்ரான் ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்