சினிமா

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் படம் - தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணையும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பின் தொடக்க விவரம், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்